உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label Dr Paul Dhinakaran. Show all posts

போல் தினகரனின் நத்தார் Message

போல் தினகரனின் நத்தார் Message

இன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில் பேச 19H DEC, 2016

இன்று பால்  தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரலையில்  பேசி உங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களின் பிராத்தனை மூலம் விடுதலை பெற்று கொள்ளலாம்  19H DEC, 2016

Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran

Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து  பெறுவது எப்படி 

உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran

உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran

Dr Paul Dhinakaran தீர்கதரிசனம் 2016

Dr Paul Dhinakaran தீர்கதரிசனம் 2016

அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா

ஏசாயா
9 அதிகாரம்6.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

பொருளாதார ஆசீர்வாதம் இயேசுவிடம் இருந்து பெறுவது எப்படி ?

பொருளாதார ஆசீர்வாதம் இயேசுவிடம் இருந்து பெறுவது எப்படி

எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?

ஏன்  எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்

Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இற்கு வருகிறார்

Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இற்கு வருகிறார். உங்கள் கண்ணீர்கள் துடைக்கப்பட வாருங்கள் பிரான்ஸ் வாழ் மக்களே ஆகஸ்ட் 8,9 215 Avenue Du Président Wilson 93210 La Plaine St-Denis